கரூர் மாவட்டத்தில் மது விற்ற நான்கு பேர் கைது

0பார்த்தது
கரூர் மாவட்டத்தில் மது விற்ற நான்கு பேர் கைது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலையப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற சபாபதி (56) மற்றும் பெரியக்காள் (66) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தோகைமலை காவல் நிலையப் பகுதியில் மது விற்ற பாண்டியன் (53) மற்றும் குகன் குமார் (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டு, 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி