கரூர்: பாலின சமத்துவ விழிப்புணர்வு பிரச்சாரம்

0பார்த்தது
கரூர்: பாலின சமத்துவ விழிப்புணர்வு பிரச்சாரம்
கரூர் மாவட்டம் வாங்கல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு, டிசம்பர் 2 அன்று, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலாவதி, சாய், சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதிமொழியை வாசித்தனர். பின்னர் வாங்கல் வீதியில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி