கரூரில் கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்

0பார்த்தது
கரூரில் கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்
கரூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அரசு அனுமதி இன்றி லாரியில் கிராவல் மண் கடத்தி வந்த ஓட்டுநர் தப்பி ஓடினார். 4 யூனிட் கிராவல் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you