தளவாபாளையத்தில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி: மாணவர்களுக்கு பாரம்பரியம் குறித்து சொற்பொழிவு

0பார்த்தது
கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஒன்றியம் தளவாபாளையத்தில் நவம்பர் 13 அன்று காலை 9 மணிக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சியின் மூன்றாம் கட்டம் நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் சொற்பொழிவாளர் மதிவதனி, தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்லூரி மாணாக்கர்களுக்கு கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி