கரூர் மாநகரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட், செல்லாண்டிபாளையம், திருமா நிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், கருப்பாயி கோவில் தெரு, உழவர் சந்தை, 80 அடி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 23-11-25 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி