கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த பரவலான மழைப்பொழிவின் காரணமாக, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.