கரூரில் சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி

2பார்த்தது
கரூரில் சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி