கரூர் மாவட்டம், காளியப்பனூர் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 23) கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். பிரேம்நாத், திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.