வெண்ணமலை விவகாரத்தில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பேட்டி

0பார்த்தது
கரூர் வெண்ணெமலை ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாமக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் செய்தியாளர்களுக்கு இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி