கரூரில் கார் மோதி இஸ்திரி தொழிலாளி படுகாயம்

165பார்த்தது
கரூரில் கார் மோதி இஸ்திரி தொழிலாளி படுகாயம்
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த 24 வயது விஜய், மண்டை கடை அருகே ஸ்கூட்டியில் சென்றபோது, ஈசயான் ஓட்டி வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவரது சக தொழிலாளி சபரிநாதன் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி