கரூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட 11 K.V. சஞ்சய் நகர், வடிவேல் நகர், ஆண்டான் கோவில், மொச்ச கொட்டம் பாளையம், பவித்திரம் ஆகிய மின்பாதைகளில் நாளை 15.11.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் வேப்பம்பாளையம், கோவிந்தம் பாளையம், மொச்ச கொட்டாம்பாளையம், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், விசுவநாதபுரி, திருமால் நகர், மருத்துவ நகர், மதுரை பைபாஸ் ரோடு, அம்பாள் நகர், வணிக வளாகம், பெரியாண்டான்கோவில் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.