கரூர் பாஜக சார்பில் வாக்குச்சாவடி பயிலரங்கம்: மாவட்ட தலைவர் சிறப்புரை

246பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மஹாலில், கரூர் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பி.எல்.ஏ. 2 வாக்குச்சாவடி பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவருடன் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், மகுடபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி