கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

354பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பேரிடர் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த முத்துக்குமரன் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முத்துக்குமரன் விரைவில் கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொள்வார்.

தொடர்புடைய செய்தி