கரூர்: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்

683பார்த்தது
கரூர்: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கரூர் மாவட்ட திமுகவைச் சேர்ந்த உலகநாதன், நரேந்திரன், பூபதி ஆகியோர் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும், கரூர் வடக்கு ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் வடிவேலும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி