தமிழக தேர்தல்
முடிவுகள் இன்று (மே 4) வெளியாகவுள்ளது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மக்கள் அளித்த வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும்
திமுக பின்னடவை சந்தித்துள்ளது. நொடிக்கு நொடி தேர்தல் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள Lokal News app-ஐ பின்தொடருங்கள்.