கரூர்: நாளை மின்வாரிய பராமரிப்பு, பல பகுதிகளில் மின்தடை

1பார்த்தது
கரூர்: நாளை மின்வாரிய பராமரிப்பு, பல பகுதிகளில் மின்தடை
கரூர்: நாளை (15-11-2025) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக, வேப்பம்பாளையம், ஆண்டிசெட்டி பாளையம், சின்னதாராபுரம், கரூடையாம்பாளையம், தென்னிலை உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி