கரூர்: நாளை (மே.27) உள்ளூர் விடுமுறை

9பார்த்தது
கரூர்: நாளை (மே.27) உள்ளூர் விடுமுறை
கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான "அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் திருவிழா" நாளை (மே 27) நடைபெற உள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.