கரூர்: இறைச்சி, மீன் விற்பனை நிலவரம்

1பார்த்தது
கரூர்: இறைச்சி, மீன் விற்பனை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் இன்று (மே 31) நாட்டுக்கோழி ஒரு கிலோ 510 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும், வவால் மீன் ஒரு கிலோ 1100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

தொடர்புடைய செய்தி