கரூர்: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
By Lakshmanan 0பார்த்ததுகரூரில் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் ஆகிய இடங்களில் நாளை நவ.4 மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.