கரூரில் நாளை பிப்.7 பராமரிப்பு பணிகள் காரணமாக ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டிராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறுச்சி, நஞ்சை களக்குறுச்சி, சுடுகுடாமணி, இளவனூர், அணைப்புத்தூர்அத்திபாளையம், குப்பம், நொய்யல், மறவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.