தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூர் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
கரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாயாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) எதிர்த்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு 11-11-25 அன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமி சுந்தரி, மாணிக்கம் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி