கரூர் கூட்ட நெரிசல்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை

775பார்த்தது
கரூர் கூட்ட நெரிசல்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்ததால் கூட்ட நெரிசல் என புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அதன் உரிமையாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று (நவ.6)  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி