கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரேம் மஹாலில் இன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி தலைமையில் 800 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.