கரூரில் மது விற்ற நபர் கைது, பாட்டில், ரொக்கப் பணம் பறிமுதல்

0பார்த்தது
கரூரில் மது விற்ற நபர் கைது, பாட்டில், ரொக்கப் பணம் பறிமுதல்
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் கொடியரசு கோவில் தெருவைச் சேர்ந்த 25 வயது ஜீவா, அமராவதி ஆற்றுப் படுகை அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார், ஜீவா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களையும், ரூ. 1100 ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி