கரூரில் வேலை கிடைக்காத சோகத்தில் எம்பிஏ இளைஞர் தற்கொலை

1பார்த்தது
கரூரில் வேலை கிடைக்காத சோகத்தில் எம்பிஏ இளைஞர் தற்கொலை
கரூர் மாவட்டம் மண்மங்கலம் மீதி நகரைச் சேர்ந்த 25 வயது மனோஜ் குமார், எம்பிஏ முடித்தும் வேலை கிடைக்காததால் மனமுடைந்து மது அருந்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி மனவிரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை முருகேசனின் புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி