கரூர் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர்

0பார்த்தது
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் CII மற்றும் யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாரத்தான் போட்டிக்கு 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரமும், வாக்கத்தான் போட்டியில் 3 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. 10 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :