கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி, வார்டு-19 இல், அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கழக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களின் இல்லந்தோறும் சென்று வழங்கினார். மேலும், நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.