வெண்ணமலை போராட்டத்தில் கலந்து கொண்ட பாமகவினர்

291பார்த்தது
கரூர் வெண்ணமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை நவம்பர் 4 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டனர். அப்போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். நான்கு கடைகளும் சீல் வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் மணி ஆகியோர் இன்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி