கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். ஏற்கனவே ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.