தென்னிலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்தடை அறிவிப்பு

0பார்த்தது
தென்னிலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்தடை அறிவிப்பு
தென்னிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேதம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வாரிகபட்டி, மடு ரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம் காகம்பள்ளி, புஞ்சாமைநாடுராஜபுரம், எளமேடுரராஜபுரம் எலவனூர், ராஜபுரம். பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி