கரூரில் மது விற்ற 2 பேரை கைது செய்த மதுவிலக்கு போலீசார்

0பார்த்தது
கரூர் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெருமாள் (66) மற்றும் ஜானகி (48) ஆகிய இருவரை கரூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா மற்றும் எஸ்எஸ்ஐ அன்பழகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி