கரூர்: மயானப் பாதை கோரிக்கை; பாமக ஆட்சியரிடம் மனு

430பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியரிடம், குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகனூர் அருகிலுள்ள வத்தப்பிள்ளையூர் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான மயான பாதையை மக்களின் பயன்பாட்டிற்க்கு மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாமக நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். கரூர் பாமக செயலாளர் நா.பிரேம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்தார். இந்த மனு நேற்று (மே 25) ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி