நெரூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்

235பார்த்தது
நெரூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, நெரூர் தெற்கு ஊராட்சி, ஆர்.சி தெருவில் இரண்டு இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த பணிகள் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி