செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு: அமலாக்கத்துறை கடிதம்

21பார்த்தது
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு: அமலாக்கத்துறை கடிதம்
வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை. ஆதாரங்கள் மற்றும் ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை இந்த கடிதத்தை தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பியுள்ளது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.