மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் செந்தில் பாலாஜி

1பார்த்தது
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா அட்லஸ் கலையரங்கத்தில், பிப்ரவரி 5 அன்று, 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் 218 தனியார் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மடிக்கணினிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், கொங்கு அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி