கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி, "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், ஆணையர் கே.எம். சுதா மற்றும் துணை மேயர் ப. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.