செந்தில் பாலாஜி வழங்கினார் நலத்திட்ட உதவிகள்: அரவக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் 503 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி