திமுக மாணவர் அணிக்கு செந்தில் பாலாஜி ஆலோசனை

1பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மஹாலில் கரூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் மாணவர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். உடன் கரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சுவாமசுந்தரி, இளங்கோ மற்றும் கரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி