கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள வன்னியர் மக்கள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி நேற்று (21.02.2026) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.