புகலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

1பார்த்தது
புகலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் புகலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகளுக்காக 300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.