கரூர் சமூகநல அலுவலகத்தில் தற்காலிக பணி: ஆட்சியர் அறிவிப்பு

76பார்த்தது
கரூர் சமூகநல அலுவலகத்தில் தற்காலிக பணி: ஆட்சியர் அறிவிப்பு
கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC-181) தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 21.11.2025 பிற்பகல் 05.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்காலிக பணி வாய்ப்பு குறித்த தகவலை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி