கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மீண்டும் ஆஜர்

2பார்த்தது
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகளான பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேற்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகிய 4 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி