கரூரில் இன்றைய இறைச்சிகள் விலை நிலவரம்

3பார்த்தது
கரூர் மாவட்டத்தில் 11-01-2026 அன்று இறைச்சி மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 250, நாட்டுக்கோழி கிலோ ரூ. 480, பண்ணை கோழி கிலோ ரூ. 330, ஆட்டுகறி கிலோ ரூ. 800 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சாலமீன் கிலோ ரூ. 300, இறால் கிலோ ரூ. 300, ஜிலேபி கிலோ ரூ. 200, வஞ்சரம் கிலோ ரூ. 700 என்ற விலைகளில் மீன் வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி