கரூரில் இன்றைய இறைச்சிகள் விலை நிலவரம்

0பார்த்தது
கரூர் மாவட்டத்தில் 23-11-2025 அன்று இறைச்சி மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 180, நாட்டுக்கோழி கிலோ ரூ. 450, ஆட்டுகறி கிலோ ரூ. 800 என விற்கப்பட்டது. மீன் வகைகளில் சாலமீன் கிலோ ரூ. 300, இறால் கிலோ ரூ. 300, ஜிலேபி கிலோ ரூ. 200, வஞ்சரம் கிலோ ரூ. 700 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி