கரூர் மாவட்டத்தில் மது விற்ற இரண்டு பேர் கைது

0பார்த்தது
கரூர் மாவட்டத்தில் மது விற்ற இரண்டு பேர் கைது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் பசுபதி பாளையம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக சபாபதி (50) மற்றும் மருதமுத்து (46) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கே. புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் மது விற்ற சபாபதி மற்றும் புலியூர் உப்பிடமங்கலம் தரிசுகாடு அருகே மது விற்ற மருதமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 179 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி