கரூரில் கார் மோதி இரண்டு பேர் படுகாயம்

1பார்த்தது
கரூரில் கார் மோதி இரண்டு பேர் படுகாயம்
ஈரோடு கணபதி பாளையம் சின்னம்மாபுரம் பகுதியை சேர்ந்த சதாசிவம் (50) என்பவர், நேற்று டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் குமாருடன் தென்னிலை அம்மாபட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதாசிவம் அளித்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி