கரூர்: உதயநிதி பிறந்தநாள்.. திமுக சார்பில் மாபெரும் சிலம்பம் போட்டி

201பார்த்தது
கரூர்: உதயநிதி பிறந்தநாள்.. திமுக சார்பில் மாபெரும் சிலம்பம் போட்டி
கரூர் மாவட்ட திமுக சார்பில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகின்ற சனிக்கிழமை (15/11/25) காலை 8:30 மணிக்கு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியை கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்து, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி