கரூரில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்த மேலாளர் வீடியோ வைரல்

573பார்த்தது
கரூர் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விஜய் சண்முகம், அலுவலகப் பணியாளர்களுடன் செல்லாண்டிப்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், மேலாளர் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தகவல். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி