வ.உ.சி. 99வது நினைவு நாள்: கரூர் மாவட்ட வ.உ.சி. பேரவை அஞ்சலி

1பார்த்தது
கரூர் மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பில், வ.உ.சி.யின் 99வது நினைவு நாளை முன்னிட்டு, தாந்தோணி மலை யூனியன் ஆபீஸ் அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வ.உ.சி.யின் பெருமைகள் குறித்து அனைவரும் எடுத்துரைத்து பேசினர். மாவட்ட செயலாளர் அங்கு பசுபதி, பொருளாளர் பழனிச்சாமி, திமுக மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பு, திமுக முன்னாள் கவுன்சிலர் சூர்யா வே கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி