கரூர்: திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

357பார்த்தது
கரூர்: திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தாந்தோணி மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாந்தோணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோயம்பள்ளி K.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் BLA - 2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி